maaveerar naal 2010 tamilnadu chennai


நாம் தமிழர் இயக்கம் நவம்பர் 27ல் மாவீரர் தினத்தை சென்னையில் போற்றுகிறது.

‘’எங்கள் இனம் காத்த எங்கள் குல மாவீரர்களின் நினைவை போற்றும் நாள்''


இடம்:
கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபம்
80,அடி சாலை, சாலிகிராமம், வடபழனி
[ஆவிச்சி பேருந்து நிறுத்தம்] சென்னை.

நாள்: 27.11.2009 நேரம்: மாலை 5.00 மணியளவில்

தலைமை: அதியமான், நாம் தமிழர், சென்னை மாவட்ட பொறுப்பாளர்


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:-
அதியமான், நாம் தமிழர்,
சென்னை மாவட்ட பொறுப்பாளர்


அனைத்து தமிழ் உறவுகளும் தவறாமல் கலந்து கொண்டு நம் இனம் காத்த மாவீரர்கள் நினைவை போற்றுமாறு கேட்டுகொள்கிறோம்..

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails